குஜராத்தில் பத்தி பாடல் பாடியவர்களுக்கு கொட்டிய பணமழை!!

குஜராத் மாநிலத்தில் வாஸத் பகுதியில் நேற்று இரவு ஒரு ஆன்மிக இசை நிகழ்ச்சி நடந்தது . இதில் இசைக்கலைகர்கள் பாடிய பொழுது, பக்தர்கள் அவர்கள் மீது 200, 500 ரூபாய் நோட்டுகளை கொட்டினார்கள் .

இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்த பணத்தை எண்ணிய பொழுது 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here