சென்னை:தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல் 79.15 ரூபாய், இதில் மத்திய மாநில அரசின் வரிகள் மட்டும் 42.22 ரூபாய். இந்தியாவில் 80% சதவீகிதம் இறக்குமதி செய்ய படுகிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கட்சா எண்ணைக்கும் அதே விலை தான், இதனால் இங்கு கட்சா எண்ணை எடுக்கும் ஓன்ஜிசி(ONGC) மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

இந்நிலையில் மேலும் 3 ரூபாய் அதிகரிக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here