நடிகர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவிற்காக கேரள மாநிலம் கொச்சின் சென்றார். அப்பொழுது அவர் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார். கட்சி தொடங்கும் முன் கமல்ஹாசன், பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பினராய் விஜயனை சந்தித்த கமல்ஹாசன் அரசியல் மற்றும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.