இதற்கு முன் தமிழகத்தில் சிக்குன்குனியா பரவி மக்கள் அவதி பட்டபொழுது, அவர்களை ஆங்கில மருத்துவத்தால் காப்பாற்ற முடியவில்லை. அன்று அவர்களை குணமாக்கியது சித்த மருத்துவமே.
அதே போல், இன்று நிப்பா வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலர் அங்கு ஆங்கில மருத்துவம் பயனளிக்காமல் மரணம் அடைந்துள்ளனர்.
சித்தமருத்துவத்தில் இதற்க்கு மருந்து உள்ளது. வீட்டில் அழகிற்க்காக வளர்க்கப்படும் பவளமல்லியின்(NYCTANTRES ARBORTRISTIS) இலை இதற்க்கு மருந்தாக பயன்படுகின்றது.
செய்முறை:
ஐந்து பவளமல்லி இலையை எடுத்து சிறிது சிறிதாக பிய்த்து கொள்ளவும். இதனை 200ml நீரில் சிறு தீயில் நன்றாக காய்ச்சவும். நன்கு கொதித்தபிறகு அது 100ml ஆக சுண்டிய பிறகு, 3 சொட்டு எலும்பிச்சை சாறு, 2 மிளகை தட்டி போட்டு இறக்கிவிடவும். இதனை தினமும் 3 முறை சாப்பிட நிப்பா வைரஸ்யின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் .