தூத்துக்குடியில் மக்கள் மீது துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உயிரை குடித்த காவல்துறையின் தலைவர் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஒருவர் பெண் என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

தற்போதைய தகவலின் படி உயிர் இழந்த ஸ்டெர்லிட் போராட்ட தியாகிகளின் விபரம்,

வினிதா
மாணவி வினிஸ்டா
கந்தையா
கிளாஸ்டன்
அந்தோணி செல்வராஜ்
தமிழரசன்
மணிராஜ்
சண்முகம்
ஜெயராம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் பலர் கவலை கிடமாக இருக்கிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here