தூத்துக்குடி: நேற்று (23/5/2017) இரவு 10 மணிக்கு மின்சாரத்தை துண்டித்து விட்டு மக்களை காவல்துறை கைது செய்ய திட்டமிட்டு உள்ளதாக நமக்கு இரவு 9:30 தகவல் கிடைத்தது. நாம் இதை அப்போதே எச்சரித்து இருந்தோம். நமக்கு கிடைத்த தகவலில் படியே வீடு வீடாக சென்று கொடூரமாக சிறுவர்களை தாக்கி கைது வேட்டையை செய்து வருகிறது.
#BreakingNews இன்று சரியாக 10 மணிக்கு மின்சாரத்தை துண்டித்து விட்டு காவல்துறை மீனவ கிராமங்கள் உள்ளே புகுந்து மக்களை கைது செய்ய திட்டமா? #SterliteKillings #SterliteProtests #TNPolice #PoliceBrutality #PoliceKillPeople
— உங்கள் குரல் (@UngalKuralNews) May 23, 2018
12 பேரின் உயிரை குடித்து பத்தாமல் இரவில் வேட்டையாட இந்த சிங்கங்கள் இரவில் கூட்டமாக சிறுவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டிவருக்கின்றனர்.