தூத்துக்குடி: திருநெல்வேலியில கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரியை, தூத்துக்குடி கலெக்டரா போட்டு நியமித்து இருக்கிறார்கள். இவர் தான் 144 தடை உத்தரவு போட்டு, ரத யாத்திரைக்கு பாதுகாப்பு குடுத்த அந்த IAS அதிகாரி.
நீலகிரியில் இருந்து தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட எஸ்.பி முரளி ரம்பா ஆந்திராவை சேர்த்தவர். இவர் எஸ்.பி யாக நீலகிரியில் பணியாற்றிய போது தான் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.