சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு செந்தில்குமார்,  எமிலியஸ், ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகிய 9 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

கிறித்துவரான எமலியாஸ் மற்றும் பட்டியல் இன சாதிப்பிரிவை சேர்த்த செந்தில் குமார் தவிர மீதம் உள்ள 7 பேரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளது மத்திய சட்ட அமைச்சகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here