பெங்களூரு: தற்போது கர்நாடகாவில் காலா வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட விநியோகிகிஸ்தர்கள் இந்த படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். இதன் பின்னணியில் வாட்டாள் நாகராஜூ இருப்பதாக கூறபடுகிறது. காலா படத்தை வெளியிட ரூ.30 லட்சம் கேட்பதாகவும், மேலும் இதே காரணத்தால் தான் பெங்களூருவில் நடக்க இருந்த சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து செய்ய பட்டதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.