A colleague of Palestinian nurse Razan Al-Najar, who was killed during a protest at the Israel-Gaza border, reacts at a hospital in the southern Gaza Strip June 1, 2018. Courtesy: Reuters

பாலஸ்தீனம்: காசாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்த போராட்டத்தை கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது, இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்களின் வெள்ளை சீருடையில் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு எல்லையில் காயம் அடைந்தவர்களை நோக்கி நஜார் என்னும் 21 வயது செவிலியர் ஓடினார். அப்போது அவரை மார்பில் சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் ராணுவம். இந்த கொலை பற்றி இதுவரை எந்த கருத்தையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here