சென்னை: தமிழ் படம் 2 டீஸர் நேற்று யூடூபில் வெளியிடப்பட்டது. அது youtubeல் ட்ரென்ட் ஆகிவருகிறது. இதுவரை இருபத்திநான்கு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த விடியோவை பார்த்துள்ளனர்.
ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான வழக்கில் பதவியை இழந்த பொழுது, அதிமுக அமைச்சர்கள் அழுதுகொண்டே பதவி ஏற்றனர். இதை கிண்டல் செய்வது போல் காட்சி அமைக்க பட்டுள்ளது.