தூத்துக்குடி: பொறுப்பும் பொதுநலமும் கொண்ட நியூஸ் 7 தொலைகாட்சியை நடத்தும் பிக்மென்ட் நிறுவனம் அபாயகரமான ஆசிட் உள்ளிட்ட ரசாயனகளை நிலத்தில் கொட்டிவைத்து ஸ்டெர்லிட்யை விட அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகின்றார் பிரபல யூடியூப் சேனல் “Lets Make Engineering Simple” நிறுவனர் பிரேமாஆனந்த்.
இதை போல் ஸ்பிக்(SPIC) நிறுவனம் அதிகமாக காற்றை மாசுபத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.