வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில், ஒரு 9 வோல்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் எனினும் குற்றச்சாட்டின் பெயரில், 1991, ஜூன் 11 தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட இவர், 27 வருடங்களாக சிறையில் உள்ளார்.

விசாரணை அதிகாரி வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததை தற்போது ஒப்புக்கொண்டாலும், மறு விசாரணை செய்ய நீதிமன்றம் மறுத்ததால் பேரறிவாளன் இன்னும் குற்றவாளியாகவே சிறையில் உள்ளார். இவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை அடுத்து 46 வயது ஆகும் இவர் மீதம் உள்ள வாழ்நாளையும் சிறையில் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அவரின் தாய் அற்புதம்மாள், தன் மகன் பேரறிவாளனை கருணை கொலை செய்யவேண்டும் என்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here