சவுதி அரேபியா: இன்றிலிருந்து ஓட்டுநர் உரிமம் உள்ள சவுதி பெண்கள் கார் ஓட்ட முடியும். சவுதி வரலாற்றில் இது மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்டுகிறது. சவுதி அரேபியின் இளவரசர் வந்த முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார்.
For the first time, women in Saudi Arabia can get their drivers license. It's a victory for women. As a woman in the USA I am happy I have certain rights, freedoms and privileges. pic.twitter.com/ipGABwetjI
— BronxHarlemGirl (@bronxharlemusa) June 24, 2018
பெண்களை கார் ஓட்ட அனுமதித்தல் போன்ற பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள் என்று சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் விடுத்துள்ள எச்சரிக்கையையும் மீறி இன்று முதல் கார் ஓட்டுவதற்கு சவூதி அரசு அனுமதி அளித்துள்ளது.