குஜராத்தை வளர்ச்சியின் அடையாளமாய் கூறி கணினியின் உதவியுடன் தயாரிக்க பட்ட பல புகைப்படங்களின் உதவியுடன் பிஜேபி மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால் இன்னும் அங்கு குடிக்க தண்ணீர் கூட இல்லமல் காய்ந்த ரொட்டியை உண்பது அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வளர்க்கும் மாட்டிற்கு காய்ந்த வைகல் கூட இல்லாமல் இல்லாமல் இவர் அழுவது நமக்கும் கண்ணீர் வரவழைக்கிறது. குடிக்க தண்ணீர் கூட இல்லாத கிராமம்கள் குஜராத்தில் இருக்கும் நிலையில் இதற்க்கு போதிய ஏற்பாடு செய்யா தவறிய பிஜேபி தலைமையிலான குஜராத் அரசு, தற்போது சுமார் 3000 கோடியில் சர்தார் படேலுக்கு அரசியல் காரணங்களுக்காக சிலை திறக்கப்பட உள்ளது.

தற்போது குஜராத் விவசாயின் இந்த கண்ணீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here