லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற குறும்படத்தில் கியா அத்வானியும் அவரது கணவராக விக்கி கவுஷலால் நடித்துள்ளனர். இதில் கியா அத்வானி ஆசிரியைாக நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ்’ (Lust Stories) என்பதை நாகரிகமாக ‘பாலியல் கதைகள்’ என்றும், மஞ்சள் புத்தகப் பாணியில் ‘காமக் கதைகள்’ என்றும் சொல்லலாம். தலா அரை மணி நேரம் ஓடக்கூடிய நான்கு குறும்படங்களின் தொகுப்பான இத்திரைப்படத்தில் பெண்களின் பாலியல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

அமிதாப் பச்சன், ஜெயா பச்சன, ஷாருக்கான், கஜோல், ரித்திக் ஆகியோர் நடித்த கபி குஷி கபி கம் படம். இந்த படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியில் பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.

லஸ்ட் ஸ்டோரீஸ் என்னும் பெயரில் குறும் படம் நெட் ஃபிளிக்ஸில் வெளியானது. அந்த படத்தில் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். அவரது கணவா படுக்கையில் திருப்பதி படுத்த இயலாத காரணத்தால் கியாரா சுயஇன்பத்தை நாடும் போது பின்னணி இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய கபி குஷி கபி கம் பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு லதா குடும்பத்தினர் கரண் ஜோஹார் மீது கடும்கோபத்தில் உள்ளனர். பக்தி பாடலை போன்ற அந்த பாடலை ஒரு பெண் சுயஇன்பம் செய்வதற்கு போய் பயன்படுத்துவது சரியா என்று வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here