கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் லீவரின் பாதரச ஆலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அதன் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தபொழுது அதை கண்டுகொள்ளாதவர்கள் தற்போது அவர்களின் surfexcel விளம்பரங்கள் லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.
Awakening INDIA 👍
Awakening HINDU 👍#BoycottSurfExcel #bycottSurfExcel #BoycottHindustanUnilever @ippatel#SurfExcel pic.twitter.com/0Jh56Vityt— Sʜᴇᴋʜᴀʀ Cʜᴀʜᴀʟ (#NamoAgain)™ (@shekharchahal) March 9, 2019