சில மாதங்களுக்கு முன்பு, “காதலிப்போம்,காதலிப்போம் வன்னிய பெண்ணை காதலிப்போம்,  திருமணம் செய்வோம்,திருமணம் செய்வோம் கவுண்டன் பெண்ணை திருமணம் செய்வோம், கட்டி அணைப்போம்,கட்டி அணைப்போம்..
முதலாளி பெண்ணை கட்டி அணைப்போம். சாதியை ஒழிப்போம், சாதியை ஒழிப்போம்
கலப்பு திருமணம் செய்வோம், கலப்புதிருமணம் செய்வோம் அண்ணலின் வழியில் செய்திடுவோம், மாவீரன் வழியில் செய்திடுவோம், மண்ணுரிமை போராளி எங்கள் அண்ணல் அய்யாவே உமக்கு எங்கள் வீர வணக்கம்.வீர வணக்கம்.
ஜெய் பீம்..ஜெய் பீம்..”  என அம்பேத்கரின் படத்திற்கு முன்பு சில இளைஞர்கள் சபதம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் இந்த சாதிவெறி சபதத்தை முன் மொழிந்தவர் நரசை மாரா அன்பு. அப்போதே இதற்கு எதிர்ப்பு எழுந்தது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.

எனது லட்சியம்…வன்னிய பெண்ணை காதலித்துதிருமணம் செய்வதே…ஜெய் பீம்

Posted by நரசை மாரா அன்பு on Sunday, March 17, 2019

தற்போது அவன் “எனது லட்சியம்… வன்னிய பெண்ணை காதலித்து திருமணம் செய்வதே… ஜெய் பீம்” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளான். வன்கொடுமை என்னும் சட்டத்தை தங்களுக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பிற சாதியினரிடம் வன்முறையை தூண்டும் இவர்களிடம் சட்டமும் அரசும் வேடிக்கை தான் பார்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here