திமுக கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில், SRM மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அதிபர் டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே கட்சி) வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவர் ஒரு பெண்ணுடன் உள்ளாடையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. youtube-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் பிற சமூக வலைத்தளங்களில் இது வேகமாக பரவிவருகின்றது.
கடந்த தேர்தலின் போது, முன்னாள் அமைச்சரும் அப்போதைய திமுக வேட்பாளருமான பெரியகருப்பனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.