சென்னை: ஸ்டாலினின் பேரனும் உதயநிதி ஸ்டாலினின் மகனுமாகிய இன்பன் உதயநிதி ட்விட்டரில் இணைத்தார். இவரை பல திமுகவினர் ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர். சராசரியாக நிமிடத்திற்கு ஒருவர் புதிதாக இவரை பின்தொடர்கின்றார்.
Hello ladies and gentlemen
— Inban Udhayanidhi (@IUdhayanidhi) April 21, 2019
ஸ்டாலின் திமுகவின் தலைவராக பதவி ஏற்ற பின், உதயநிதி இளைய மடாதிபதி போல் செயல்படுவதாக விமர்சனம் எழுந்தது. இன்பன் உதயநிதிக்கு திமுகவினர் ஆதரவளிப்பதை பார்த்தால் துணை இளைய மடாதிபதியாக, நியமிக்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
