வாரணாசி: எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய தேஜ் பகதூர் யாதவ், பாதுகாப்பு பணியின் போது காய்ந்த ரொட்டி வழங்கப்படுவதாக சமூக வலைத்தளம் மூலம் புகார் அளித்து இருந்தார். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மோடிக்கு எதிராக சுயேட்சையாக போட்டி போடுவதாக அறிவித்திருந்த இவரை, தற்ப்போது சமாஜ்வாதி கட்சி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறக்கியுள்ளது.

जय हिंद जय जवान सभी देशवासियों आज का दिन शायद आपको याद होगा कि एक जवान ने भ्रष्टाचार के खिलाफ आवाज उठाई थी लेकिन आज 1 वर्ष पूर्ण हो गया भ्रष्टाचार तो सेना के अंदर खत्म नहीं हुआ ना ही किसी प्रकार की कोई जांच हुई लेकिन उस जवान और उसके परिवार को पूर्ण रूप से जरूर बर्बाद कर दिया गया आप सभी देशवासियों ने बहुत सहयोग किया इसके लिए मैं तहे दिल से हार्दिक अभिनंदन करता हूं जय हिंद जय भारत

Posted by Tej Bahadur Yadav on Sunday, January 7, 2018

 

வரும் மே 19ஆம் தேதி வாரணாசியில் தேர்தல் நடக்க இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here