டெல்லியை சேர்த்த ஒரு போலீஸ் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காதல் ஜோடி போக்குவரத்து மிகுந்த சாலையில், பைக்கில் செல்லும் போது பிறர்க்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் டேங்கில் அமர்ந்து பைக்கை ஓட்டும் நபருக்கு முத்தமிடுகின்றார்.
Need for new sections for #MV Act violations!! #Rajouri garden crossing. pic.twitter.com/0gn7LsIIYM
— HGS Dhaliwal IPS (@hgsdhaliwalips) May 2, 2019
இது போன்ற செயலை தவிர்க்க புதிய சட்டம் வேண்டும் எனவும் அந்த காவல்துறை அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.