உண்மையான கேட் வாக் இது தான்!! மாடல்களுடன் பூனை நடத்திய கேட் வாக்!!

1666

மொராக்கோ:  ஐரோப்பியாவில் பிரபல நிறுவனமான கிறிஸ்டின் டியோர்(Christian Dior), மொரோக்கோவில் நடத்திய மாடல்களுக்கான அணிவகுப்பில்(cat walk) மேடை ஏறிய பூனை, மேடையில் மாடல்களுடன் நடந்தது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here