ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், ஊழல் தடுப்பு அதிகாரியாக நடித்து, மிரட்டி  ஐம்பதாயிரம் பணம் கேட்ட நபரை, பணம் கொடுப்பதாக வரவழைத்து அடித்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பிடிபட்ட அந்த போலி அதிகாரியை கம்பால் அடித்து தாக்கினர். பின்னர் ஒரு பெண் தனது காலனியால் நையப்புடைத்தார். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here