மதுரையில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கம் சார்பாக, பார்வையற்றோர் படிக்க இரண்டு பத்திரிக்கை வெளியாகின்றது. விழிச்சவால் என்னும் மாத பத்திரிகையையும் புதியதலைமுறை என்னும் வார பத்திரிக்கையையும் நடத்திவருகிறார்கள்.
விழிச்சவால் பத்திரிக்கை முழுவதும் பார்வையற்றோரால், பார்வையற்றோர்காக நடத்தப்படுகின்றது. 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த பத்திரிக்கைக்கு இருக்கின்றார்கள்.
இங்கு கணினி மற்றும் பிபிஓவில் வேலை செய்வதற்கான பயிற்சி அளித்து பலர் சன் டைரக்ட் மற்றும் டாடா போன்ற நிறுவங்களின் பணியாற்றி வருகின்றார்கள்.
Indian Association for the Blind in Madurai comes out with 2 monthly magazines in Braille for the visually challenged. Manjula, Manager of the Press says,' My work is to read proofs of the material which is then sent for printing. We have more than 200 subscribers.' #TamilNadu pic.twitter.com/i5znhZAxbn
— ANI (@ANI) May 8, 2019