இன்று ஐபில் இறுதி போட்டி, அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணியும் இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் சென்னை கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.
சென்னை கிங்ஸின் சாதனை :
2009 மற்றும் 2014ஆம் ஆண்டு நடந்த போட்டியை தவிர பங்கேற்ற அனைத்து ஐபில் கிரிக்கெட் தொடர்களிலும் இறுதிப்போட்டியில் சென்னை கிங்ஸ் நுழைந்துள்ளது மேலும் மூன்று முறை தொடரையும் வென்றுள்ளது.
இதுவரை இறுதிப்போட்டியில் சென்னை கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்:
இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டியில் சென்னை கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதி உள்ளது. அதில் இருமுறை மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு முறை சென்னை கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.