பாகிஸ்தானிலில் நடத்தப்பட்ட சர்ஜிகள் தாக்குதல் பொழுது வானிலை மிகவும் மோசமாக இருந்ததாம். அதனால் தாக்குதலை இன்னொருநாள் வைத்து கொள்ளலாமாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்தார்களாம்.
அறிவியல் விஞ்ஞானி மோடி:
ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி, அதெல்லாம் வேண்டாம், மேக மூட்டம் அதிகமாக இருந்தால் எதிரிகளின் ராடார்களால் நமது விமானத்தை கண்காணிக்க முடியாது என்று ஆலோசனை வழக்கினாராம்.
மோடியின் இந்த மதிநுட்பத்தால் இந்திய விமானங்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியது என்று குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டரில் தெரிவிக்க பட்டது.
நீக்கப்பட்ட ட்விட்டர் பதிவு:
மோடியின் இந்த போர் நுட்பங்களை எதிரிகள் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காகவோ என்னவோ தற்போது அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.