Credits: Iplt20.com

2019ஆம் ஆண்டுக்கான 20-20 ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டிற்கு 149 ரன் எடுத்து. அதிக பட்சமாக அந்த அணியின் போலார்ட் 41 ரன்களை எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டிற்கு 148 ரன்களை எடுத்து. மகேந்திர சிங் தோனி 2 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனநிலையில், அதிக பட்சமாக ஷான் வாட்சன் 80 ரன்களை எடுத்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிருந்த நிலையில் ஷர்துல் தாகூரின் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணியை வெற்றிப்பெற செய்தார் மலிங்கா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here