Representation Image

ஹைதராபாதில் நடந்த ஐபில் இறுதி போட்டியை காண இலவசமாக 300 டிக்கெட் கேட்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் தெலுங்கானாவை சேர்த்த அரசின் உயர் அதிகாரி ஒருவர்.

அரசாங்க முத்திரையுடன் அவர் எழுதிய கடிதத்தில், “அவர் ஒரு மாவட்ட மது ஒழிப்பு மற்றும் கலால் அதிகாரி என்றும். உயர் அதிகாரிகள் கிரிக்கெட் போட்டியை  கண்டுகளிக்க கார்பொரேட் உயர் வகுப்பு டிக்கெட் 50தும். மேலும் பிற வகுப்பு டிக்கெட் 250தும் இலவசமாக வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அதிகாரிகளே, இப்படி தனியார் சிலரிடம் இலவசத்திற்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருந்தால், பின் தனியார் நிறுவனங்கள் தவறு செய்யும் பொழுது நன்றி கடனுக்காக வாலை தான் ஆட்ட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here