இஸ்ரேல் அதிபர் மோடியை வாழ்த்தும் வீடியோ!

547

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் மோடிக்கு வாழ்த்து கூறிய விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அதிபர் கூறிய வாழ்த்து செய்தியில், “மிக பெரிய வெற்றிக்கு, வாழ்த்துக்கள் நண்பரே. விரைவில் நாம் இருவரும் சந்திப்போம்.  எனது வெற்றிக்கு தாங்கள் கூறிய வாழ்த்துக்கு நன்றி. தங்கள் வெற்றிக்கும் எனது வெற்றிக்கும் ஒரு வித்தியாசம் தாங்கள் தனிப்பெரும்பான்மை பெற்று இருக்கிறீர்கள். ஆனால் நான் ஆட்சி அமைக்க கூட்டணி தேவை போடுகின்றது.” என வாழ்த்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here