கடந்த இரண்டு நாட்களாக “தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்”இந்திய அளவில்  டிரெண்டிங் உள்ளது. ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை. தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டிரெண்டிங் ஆனதற்கு காரணம் என்ன?

கூத்தாடிகளுக்கு விளக்கு பிடித்த ஊடகம்கள்!

கடந்த ஞாயிற்று கிழமை நடிகர் சங்க தேர்தல் நடந்தது, அன்று முழுவதும், ஊடகங்களின் கேமரா விளக்கு நடிகர் நடிகைகளை நோக்கியே இருந்தது. நடிகர் விவேக் பிற முக்கிய நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்து செல்லவேண்டுகோள் விடுத்தார். ஆர்.ஜே.பாலாஜி அவரது பாணியில் ஊடகங்களை நக்கல் செய்தார். அதே நாளில் தான் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை கிழக்கு கடற்கரையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அதை இந்த ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here