சிட்லப்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த மேஜர் முகுந்த் பெற்றோர்கள்!

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைத்த மேஜர் முகுந்த் அவர்களின் பெற்றோர்கள் சிட்லப்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர். அறப்போர் இயக்கம் சார்பில் நடைபெறும்  இந்த நற்பணியில் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிட்லப்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தி...

வரதராஜ பெருமாள் கோவில் வடகலை தென்கலை பிரச்சனை, தமிழ் பாசுரம் பாடியவர்கள் மீது தாக்குதல்!

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையும் மாலையும் வரதராஜப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா...

எடப்பாடியின் போலீஸ் துணையுடன் விவசாய நிலங்கள், நெல் பயிர்கள் அழிப்பு!!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தனூர் மற்றும் மடப்புரம் கிராமங்களில் நடவுக்குத் தயாராகி இருக்கும் வயல்களில் மத்திய அரசின் கைப்பாவையாக செயல் படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  போலீஸ் பாதுகாப்போடு கெயில்...

விடுதலை சிறுத்தை ஆதரவாளரால் கல்லூரி மாணவி படுகொலை – வேல்முருகன் கண்டனம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த கல்லூரி மனைவி திலகவதி விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திலகவதியுடன் பள்ளியில் ஓன்றாக படித்த ஆகாஷ் என்பவர்...

மது குடிக்க தண்ணீர் பந்தலில் டம்ளர் திருடிய தமிழக போலீஸ்!!

அறந்தாங்கி:  ஸ்கார்ட்லண்ட் யார்ட் போலீஸ்க்கு நிகராக தன்னை கூறிக்கொள்ளும் தமிழக காவல்துறையை சேர்த்த இரு காவலர்கள் மது அருந்துவதற்காக தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்களைத் திருடும் விடியோ வைரல் ஆகப் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...

பாம்பிடம் போராடி, தன் உயிரை கொடுத்து எஜமானரை காப்பாற்றிய நாய் !!

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. நடராஜன் ‘பப்பி’ என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். தங்கள் குடும்பத்தில் ஒருவராக ‘பப்பி’யின் மீது பாசம் காட்டி நடராஜனும்,...

இஸ்லாமியராக மதம் மாற்றும் முயற்சியை தடுத்ததால் கொலையா? கும்பகோணத்தில் பாமக பிரமுகர் கொலை!

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேலைக்கு...

காவலர்கள் லஞ்சம் வாங்கினால் இடமாற்றம் மட்டும் தானா? காவல் ஆணையர் நடவடிக்கை

மதுரை: மதுரையில் லாரி ஓட்டுநரிடம் மிரட்டி லஞ்சம் லஞ்சம் பெற்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் சிக்கிய 3 காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே மணல் ஏற்றிச்...

உரிமையாக 200 ரூபாய் பிச்சை கேட்ட தமிழக போலீஸ் அதிகாரி!!!

மதுரை: மதுரைலிருந்து தூத்துக்குடி செல்லும் சுற்று சாலையில் சரியான ஆவணகளோடு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி நெடுஞ்சாலை பாதுகாப்பு (Highway Patrol) காவல்துறையினர் லஞ்சம் கேட்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/i8vNwDrbD_o மதுரையிலிருந்து...

நாகை ஓஎன்ஜிசி குழாயில் கசிவு, விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய்!! பக்கெட் பாய்ஸ் எங்கே?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் அருகில் உள்ள பாண்டூர் கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் 2 இடங்களிலும், பொன்னூர் கிராமத்தில் 2 இடங்களிலும் எடுக்கப்படும் எண்ணெய் எரிவாயு...

Latest News

சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம்- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கவிழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். யானைகள் முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் நடந்து சென்ற...

மிரட்டுவோம்! நிகழ்ச்சி ரத்து ஆனால் வழக்கு பதிவோம் – காவல் துறை அராஜகம்!

அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது...

காவல்துறை அனுமதி இல்லாமல் ஏரியை பார்த்ததால் 10 பேர் கைது! அமைச்சர் வேலுமணி காரணமா?

ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது...

சிவகங்கை சீமையில் ஹச் ராஜாவிடம், பதுங்கிய சட்டம் நந்தினி மீது பாய்ந்தது!!

தமிழகத்தில் மது ஒழிப்பினைவலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருபவர் சமூக போராளி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்துஅறவழியில் வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். 2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே...

இந்திய அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!

கடந்த இரண்டு நாட்களாக "தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்"இந்திய அளவில்  டிரெண்டிங் உள்ளது. ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை. தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டிரெண்டிங் ஆனதற்கு காரணம் என்ன? கூத்தாடிகளுக்கு விளக்கு பிடித்த ஊடகம்கள்! கடந்த ஞாயிற்று...