பாம்பிடம் போராடி, தன் உயிரை கொடுத்து எஜமானரை காப்பாற்றிய நாய் !!

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. நடராஜன் ‘பப்பி’ என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். தங்கள் குடும்பத்தில் ஒருவராக ‘பப்பி’யின் மீது பாசம் காட்டி நடராஜனும்,...

இஸ்லாமியராக மதம் மாற்றும் முயற்சியை தடுத்ததால் கொலையா? கும்பகோணத்தில் பாமக பிரமுகர் கொலை!

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேலைக்கு...

தஞ்சையில் குடித்தண்ணீரை கூட போராடித்தான் பெற வேண்டியுள்ளது!!

தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை, என்று தண்ணீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த மறியலால் சுமார்...

இராஜராஜ சோழன் சிலை தஞ்சைக்கு வந்த நேரம் முதல் தஞ்சைக்கு நல்ல காலம் : தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை...

நாஞ்சிக்கோட்டை: இன்று நாஞ்சிக்கோட்டையில் நடந்த மக்கள் கலந்தாய்வு முகாமில் கலந்துகொண்டு பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, "தஞ்சைக்கு இராஜராஜ சோழன் சிலை வந்த நாள் தான், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக...

Latest News

சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம்- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கவிழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். யானைகள் முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் நடந்து சென்ற...

மிரட்டுவோம்! நிகழ்ச்சி ரத்து ஆனால் வழக்கு பதிவோம் – காவல் துறை அராஜகம்!

அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது...

காவல்துறை அனுமதி இல்லாமல் ஏரியை பார்த்ததால் 10 பேர் கைது! அமைச்சர் வேலுமணி காரணமா?

ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது...

சிவகங்கை சீமையில் ஹச் ராஜாவிடம், பதுங்கிய சட்டம் நந்தினி மீது பாய்ந்தது!!

தமிழகத்தில் மது ஒழிப்பினைவலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருபவர் சமூக போராளி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்துஅறவழியில் வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். 2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே...

இந்திய அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!

கடந்த இரண்டு நாட்களாக "தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்"இந்திய அளவில்  டிரெண்டிங் உள்ளது. ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை. தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டிரெண்டிங் ஆனதற்கு காரணம் என்ன? கூத்தாடிகளுக்கு விளக்கு பிடித்த ஊடகம்கள்! கடந்த ஞாயிற்று...