மது குடிக்க தண்ணீர் பந்தலில் டம்ளர் திருடிய தமிழக போலீஸ்!!

அறந்தாங்கி:  ஸ்கார்ட்லண்ட் யார்ட் போலீஸ்க்கு நிகராக தன்னை கூறிக்கொள்ளும் தமிழக காவல்துறையை சேர்த்த இரு காவலர்கள் மது அருந்துவதற்காக தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்களைத் திருடும் விடியோ வைரல் ஆகப் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...

காவலர்கள் லஞ்சம் வாங்கினால் இடமாற்றம் மட்டும் தானா? காவல் ஆணையர் நடவடிக்கை

மதுரை: மதுரையில் லாரி ஓட்டுநரிடம் மிரட்டி லஞ்சம் லஞ்சம் பெற்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் சிக்கிய 3 காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே மணல் ஏற்றிச்...

உரிமையாக 200 ரூபாய் பிச்சை கேட்ட தமிழக போலீஸ் அதிகாரி!!!

மதுரை: மதுரைலிருந்து தூத்துக்குடி செல்லும் சுற்று சாலையில் சரியான ஆவணகளோடு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி நெடுஞ்சாலை பாதுகாப்பு (Highway Patrol) காவல்துறையினர் லஞ்சம் கேட்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/i8vNwDrbD_o மதுரையிலிருந்து...

கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலைக்கு காரணமான போலீசை காட்டிக்குடுக்குமா சென்னை போலீஸ்?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ், சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25-ம் தேதி சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தலை வைத்து...

பேராசிரியர் த. செயராமன் பலவந்தமாக இழுத்துச்சென்று கைது: எடப்பாடியின் காவல்துறை அடாவடி

01-02-2019 அன்று கதிராமங்கலத்தில் 2017-ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தால் ஓஎன்ஜிசி பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் 1-02-2019 அன்று காவல்துறை குவிக்கப்பட்டு ஓஎன்ஜிசியின் பணிகள் தொடர இருந்த நிலையில் பேராசிரியர் த. செயராமன்...

Latest News

சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம்- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கவிழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். யானைகள் முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் நடந்து சென்ற...

மிரட்டுவோம்! நிகழ்ச்சி ரத்து ஆனால் வழக்கு பதிவோம் – காவல் துறை அராஜகம்!

அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது...

காவல்துறை அனுமதி இல்லாமல் ஏரியை பார்த்ததால் 10 பேர் கைது! அமைச்சர் வேலுமணி காரணமா?

ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது...

சிவகங்கை சீமையில் ஹச் ராஜாவிடம், பதுங்கிய சட்டம் நந்தினி மீது பாய்ந்தது!!

தமிழகத்தில் மது ஒழிப்பினைவலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருபவர் சமூக போராளி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்துஅறவழியில் வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். 2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே...

இந்திய அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!

கடந்த இரண்டு நாட்களாக "தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்"இந்திய அளவில்  டிரெண்டிங் உள்ளது. ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை. தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டிரெண்டிங் ஆனதற்கு காரணம் என்ன? கூத்தாடிகளுக்கு விளக்கு பிடித்த ஊடகம்கள்! கடந்த ஞாயிற்று...