இஸ்ரேல் அதிபர் மோடியை வாழ்த்தும் வீடியோ!

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் மோடிக்கு வாழ்த்து கூறிய விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/netanyahu/status/1131591235838390272 இஸ்ரேல் அதிபர் கூறிய வாழ்த்து செய்தியில், "மிக...

உண்மையான கேட் வாக் இது தான்!! மாடல்களுடன் பூனை நடத்திய கேட் வாக்!!

மொராக்கோ:  ஐரோப்பியாவில் பிரபல நிறுவனமான கிறிஸ்டின் டியோர்(Christian Dior), மொரோக்கோவில் நடத்திய மாடல்களுக்கான அணிவகுப்பில்(cat walk) மேடை ஏறிய பூனை, மேடையில் மாடல்களுடன் நடந்தது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. https://www.youtube.com/watch?v=od8G_24rw_8  

இலங்கையில் பெண்கள் பர்கா அணிய தடை!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "இலங்கையில் உள்ள பெண்கள் அணியும் அனைத்து வகையான பர்க்காக்களையும் அணிய தடை விதித்தார்". மேலும் அவர் கூறுகையில்  இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி...

சவுதியின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய, ஏமன் ஹவுதி போராளிகள்!

சீனாவிடம் இருந்து சவூதி அரேபியா வாங்கிய விங் லாங் ஆளில்லா விமானத்தை ஏமனில் ஹவுதி போராளிகள் சாட பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தியுள்ளனர். https://youtu.be/o4yhOFA5zQ0 ஏமனில் அரசுக்கும், ஹவுதி போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது....

பெண்ணடிமை தனம்! தப்பிய சவூதி சகோதரிகளுக்கு ஜார்ஜியா அடைக்கலம் !

திபிலீசி:  தந்தை மற்றும் சகோதரர்களால் தாக்கப்படுவதாகவும்,  சவுதி அரேபியாவின் சட்டங்கள் பெண்களை பாதுகாப்பதாக இல்லை. என கூறி  சவூதி அரேபியாவை சேர்த்த இரு சகோதரிகள் வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு ஜார்ஜியா நாடு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது. சவுதி...

Latest News

சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம்- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கவிழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். யானைகள் முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் நடந்து சென்ற...

மிரட்டுவோம்! நிகழ்ச்சி ரத்து ஆனால் வழக்கு பதிவோம் – காவல் துறை அராஜகம்!

அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது...

காவல்துறை அனுமதி இல்லாமல் ஏரியை பார்த்ததால் 10 பேர் கைது! அமைச்சர் வேலுமணி காரணமா?

ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது...

சிவகங்கை சீமையில் ஹச் ராஜாவிடம், பதுங்கிய சட்டம் நந்தினி மீது பாய்ந்தது!!

தமிழகத்தில் மது ஒழிப்பினைவலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருபவர் சமூக போராளி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்துஅறவழியில் வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். 2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே...

இந்திய அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!

கடந்த இரண்டு நாட்களாக "தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்"இந்திய அளவில்  டிரெண்டிங் உள்ளது. ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை. தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டிரெண்டிங் ஆனதற்கு காரணம் என்ன? கூத்தாடிகளுக்கு விளக்கு பிடித்த ஊடகம்கள்! கடந்த ஞாயிற்று...